$ 0 0 அழகுக்காக அறுவை சிகிச்சை செய்திருப்பதாக வந்த தகவல்களால் கோபம் அடைந்துள்ளார் ஸ்ருதிஹாசன். ஸ்ருதியின் மூக்கு மற்றும் உதட்டில் மாற்றம் தெரிகிறது. அவர் இதற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ...