$ 0 0 சென்னை : பாரதி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஏ.செந்தில்குமார் தயாரிக்கும் படம் ‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’. திருநங்கை ரோஸ் வெங்கடேசன் இயக்கி ஹீரோயினாக நடிக்கிறார். கிஷன் ராமச்சந்திரன், அனாமிகா உட்பட பலர் நடிக்கின்றனர். தீபன் இசை அமைத்துள்ளார். ...