$ 0 0 இந்தியில் தனுஷ் ஜோடியாக ‘ராஞ்சனா’ படத்தில் நடித்தவர் சோனம் கபூர். சமீபத்தில் அவரது பிறந்த நாளையொட்டி இணைய தளபக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்தன. அதற்கு பதில் அனுப்பி வந்தார். திடீரென்று மிரட்டல் தொணியில் ஒரு எஸ்எம்எஸ் ...