$ 0 0 ‘காலா’ திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க ரஜினிகாந்த், தனுஷ், ரஞ்சித், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு அவகாசம் வழங்கி வழக்கை 23ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரிகாலன் ...