$ 0 0 சென்னை : கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘அனேகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக இந்தி நடிகை அமிரா நடிக்கிறார். மற்றும் கார்த்திக், அதுல் குல்கர்னி, ...