$ 0 0 தனுஷ் ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் அமைரா நடிக்கிறார். சூர்யா நடித்த ‘மாற்றான்’ படத்தையடுத்து கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பாலிவுட் ஹீரோயின் அலியா ...