0 0 முதல் முறையாக தன்ஷிகா இந்திப் படத்தில் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், தமிழில் பெரிய அளவில் சாதித்த பிறகுதான் மற்ற மொழிகளில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், தொடர்ந்து வரும் வாய்ப்புகளை ...