$ 0 0 பெப்சி சினிமாஸ் சார்பில் ஷோபியா ஜெரோம், பபிதா ஜெரோம் தயாரித்துள்ள படம் யானும் தீயவன். பிரசாந்த் ஜி.சேகர் இயக்கி உள்ளார். அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு. அஸ்வின் ஜெரோம், வர்ஷா, ...