$ 0 0 ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட், கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்து வரும் படம் திருட்டு பயலே-2. சுசி கணேசன் இயக்கும் இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும், ...