$ 0 0 சக்திவேலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வி.என்.ராஜசுப்பிரமணியம் இயக்கியுள்ள படம் இவளுக இம்சை தாங்க முடியல. இந்த படத்தில் நான் சிவனாகிறேன்’ படத்தில் நடித்த உதய் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். ஹீரோயினாக புதுமுகம் சஹானா நடிக்கிறார். ...