$ 0 0 கோலிவுட் நடிகைகள் அதிகபட்சமாக ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் கைவசம் படங்களே இல்லாத சார்மி ரூ.4 கோடி சம்பளம் வாங்கியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது. டோலிவுட் இயக்குனர் புரி ஜெகனாத்துடன் நல்ல புரிதலுடன் ...