![]()
‘வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படங்களை மட்டுமே கொடுப்பேன்’ என்று வைராக்கியமாக இருக்கிறார், திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன். திருப்பூரைச் சேர்ந்த முப்பத்தைந்து வயது வாலிபர்.“என்னைப் பார்க்கிற ...