$ 0 0 தமிழில் ரிலீசான புரூஸ்லீ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்தவர், கீர்த்தி கர்பந்தா. அவர் கூறியதாவது: பெங்களூருவில் வளர்ந்திருந்தாலும், டெல்லி பெண் என்பதில்தான் எனக்குப் பெருமை. அங்கு உறவினர்கள், தாத்தா, பாட்டி என பெரிய ...