$ 0 0 படப்பிடிப்புக்கு வரும் சில ஹீரோயின்கள் தங்களது அம்மாவை துணைக்கு அழைத்து வருவார்கள். ஒரு காலகட்டம்வரை திரிஷாவுடன் அவரது தாயார் உமா வந்துக்கொண்டி ருந்தார். பிரச்னையான நேரங்களில் திரிஷா ஒதுங்கிக்கொண்டு தனது அம்மாவை பதில் சொல்லவிடுவதுண்டு. ...