$ 0 0 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (சைமா) விழா கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் அபுதாபியில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்பட கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். நடிகர், நடிகைகளின் நடன நிகழ்ச்சிகளுடன் ...