$ 0 0 அதிமுக அரசின் எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறிய கமல்ஹாசனை தாக்கி பேட்டி அளித்த அமைச்சர்கள் ‘‘அவரை கைது செய்ய வேண்டும்’’ என்றனர். அதற்கு பதிலடியை கவிதை வடிவில் அளித்திருக்கும் கமல், ‘’இடித்துரைப்போம் யாருமினி ...