$ 0 0 அசோக் செல்வன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, நாசர், பாலசரவணன், ஜான் விஜய் நடித்துள்ள படம், கூட்டத்தில் ஒருத்தன். த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் நடித்தது குறித்து பிரியா ஆனந்த் கூறியதாவது: இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ...