![]()
பொன்ராம் இயக்கத்தில் பெயரிடாத படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்த படத்தில் சமந்தா நடிக்கிறார். வருத்தப்டாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து 3வது முறையாக சிவகார்த்திகேயனுடன் ‘வெற்றிக்கூட்டணி’ அமைத்திருக்கிறார் ...