$ 0 0 தேர்தலில் தோற்றபிறகும் அரசியல் ஆசை துறக்கவில்லை என்றார் பூஜா காந்தி. கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழ் மற்றும் பல்வேறு கன்னட படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. அபி நேத்ரி என்ற பெயரில் கன்னட மொழியில் ...