![]()
‘கடவுள் இல்லை என்று சொல்லவில்லை; இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன்’ என்பது கமலின் பாலிசி. அவரது மகள் ஸ்ருதிஹாசன் சற்று வித்தியாசமானவர். சிறுவயதிலிருந்தே அமிர்தசரஸ் பொற்கோயிலை தரிசிக்க எண்ணியிருந்தார். சமீபத்தில் படப்பிடிப்புக்காக சண்டிகர் ...