$ 0 0 சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் நடக்கவுள்ளது. இதையடுத்து ஒப்புக்கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் நடிக்க முடிவு செய்திருப்பதால் அடுத்தடுத்து புதிய படங்களையும் ...