$ 0 0 ஹாலிவுட்டுலே தயாரான நிறைய ஸ்பை திரில்லர் படங்கள் பார்த்து ரசிச்சிருக்கோம். அந்த மாதிரி ஜானர்ல இந்தியாவுல ஏன் படம் வரமாட்டேங்குதுன்னு எழுந்த கேள்விக்கு விடைதான் விவேகம். ஹாலிவுட் தரத்துல ஆக்ஷன் சேஸிங் படமா இது ...