$ 0 0 சென்னை : ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தில் அறிமுகமானவர் நந்தனா. தற்போது விஜய மனோஜ்குமார் இயக்கியுள்ள ‘உயிருக்கு உயிராக’ படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது: குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறேன். தமிழில் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தில் ...