$ 0 0 புதிய சம்பள ஒப்பந்தம் போடப்படாததால் தமிழ் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறது. சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கும் ...