$ 0 0 சென்னை : தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி கலை இயக்குனர்கள் சங்கத் தலைவராக ஜி.கே.தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சங்கத்தில் 19 பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ...