$ 0 0 சென்னை : மருதமலை பிலிம்ஸ் சார்பில் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தயாரித்து, இயக்கும் படம், ‘சிறுவாணி’. இதன் ஷூட்டிங் சிறுவாணியிலுள்ள காட்டுப் பகுதிக்குள் நடந்தது. கதைப்படி இளம் காதலர்களான சஞ்சய், ஐஸ்வர்யா இருவரும் பேசிக்கொண்டே நடந்து ...