$ 0 0 திலகர் பட ஹீரோ துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ஜே.டி.சக்ரவர்த்தி நடித்துள்ள படம், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன. பட இயக்குனர் ராகேஷ் கூறியதாவது: இன்று சமூகத்தில் நடக்கும் சின்னச்சின்ன குற்றங்களை மையப்படுத்திய கதை இது. ...