![]()
விசாகப்பட்டினம் புயல், தற்போது கோலிவுட்டில் மையம் கொண்டுள்ளது. யெஸ், ‘புயலா கிளம்பி வர்றோம்’ ஹீரோயின் மதுஸ்ரீ, தமிழில் பிஸியாகியிருக்கிறார். அம்மணியிடம் மைக்கை நீட்டினோம்.“பிறந்தது மட்டும்தான் விசாகப்பட்டினத்துல. 12 வருஷத்துக்கு முன்னாடியே, குடும்பத்தோட சென்னைக்கு வந்து ...