$ 0 0 ரஜினிக்கு ‘பைரவி’ திரைப்பட விளம்பரங்களில் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்த அதே கலைப்புலி தாணுதான், ‘யார்’ திரைப்பட விளம்பரங்களில் அர்ஜூனுக்கும் ‘ஆக்ஷன் கிங்’ பட்டம் கொடுத்தார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்து வெளியாகியுள்ள 150வது ...