$ 0 0 இயக்குனர் செல்வராகவனிடம் விவாகரத்து பெற்று பிரிந்த சோனியா அகர்வால் மீண்டும் படங்களில் தலைகாட்டி வருகிறார். இந்த ஆண்டு ஏற்கனவே சாயா, எவனவன், வின்னர் (தெலுங்கு) படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‘உன்னால் என்னால்’ படத்தில் நடிக்கிறார். ...