$ 0 0 நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா வரும் செப்டம்பர் மாதம் நாக சைதன்யாவை மணந்து இல்லறத்தில் நுழைகிறார். அதேசமயம் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். சிறுவயதில் தொழில் அதிபர் ஆகவேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர் சமந்தா. ...