$ 0 0 வெண்ணிலா கபடி குழு ஹீரோ விஷ்ணு விஷால் தற்போது தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார். ஏற்கனவே வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தை தயாரித்து நடித்தவர் தற்போது கதாநாயகன் படம் தயாரித்து நடித்திருக்கிறார். இதன் ஆடியோ நேற்று வெளியானது. ...