$ 0 0 பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள நடிகை ஓவியா தன்னுடைய ஹேர்-ஸ்டைலை மாற்றியுள்ளார். அதோடு, ரசிகர் ஒருவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் தான் ஹீரோயின்கள் படத்தில் இது போன்று ...