$ 0 0 கே.சி.பொகாடியா தயாரிப்பில், விஜய் ரெட்டி இயக்கத்தில் 1985ல் ரிலீசான இந்திப் படம், தேரி மெஹர்பானியா. இதில் ஜாக்கி ஷெராப், பூனம் தில்லோன் நடித்திருந்தனர். இதன் 2ம் பாகம் விரைவில் தயாராகிறது. இந்திக்குப் பதிலாக தமிழிலும், ...