$ 0 0 நடித்த படங்களின் விழாக்களுக்கே வர மறுக்கும் ஹீரோயின்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பட புரமோஷன் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில தினங்களுக்கு முன் சதுர அடி 3500 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. ...