$ 0 0 பாஸ்கர் த ராஸ்கல் மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தை சித்திக் இயக்கியிருந்தார். இந்த படத்தை தமிழில் அவரே இயக்கி வருகிறார். இதில் அரவிந்த் சாமி, அமலாபால் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் ...