$ 0 0 தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடித்தார் ஹன்சிகா. அடுத்து ஆர்யா நடிக்கும் படத்தை இயக்க பேசி வரும் சுந்தர்.சி, இப்படத்திலும் ஹன்சிகாவை ஹீரோயினாக்க எண்ணி உள்ளாராம். மற்றொரு ஹீரோயினாக ஆண்ட்ரியா ...