$ 0 0 அடுத்த ஆண்டில் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். தற்போது சந்தானம் நடித்தும் வரும் மன்னவன் வந்தாண்டி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இதனையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை ...