$ 0 0 அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, வித்யாபாலன், கங்கனா ரனாவத் போன்ற நடிகைகள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின் றனர். ஒன்று கைவிட்டாலும் இன்னொரு படம் கைகொடுப்பதுடன் ஹீரோ நடிக்கும் படத்துக்கு ...