$ 0 0 திரைப்படத்தில் நடிக்க வந்தபிறகு பல நட்சத்திரங்கள் அரசியலில் குதிக்கின்றனர். இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி தம்பதியின் மகன் நந்தன். தந்தை பிரபல இயக்குனர், தாய் நடிகையாக இருந்தபோதிலும் நந்தனுக்கு நடிப்பிலோ, இயக்கத்திலோ ஆர்வம் இல்லையாம். ...