$ 0 0 மும்பையில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர். ...