$ 0 0 கடந்த சில வருடங்களில் எந்தத் தமிழ்ப்படமும் சந்திக்காத அளவிற்கான பிரச்னைகளையும் தடைகளையும் தாண்டி ஒருவழியாக விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள புரியாத புதிர் படம் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படத்துக்கு சென்னை நகர ...