$ 0 0 மண்ணுக்குள் வைரம், வானவில், ராஜ்ஜியம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மனோஜ்குமார், தனது பெயரை விஜய மனோஜ்குமார் என்று மாற்றி கொண்டிருக்கிறார். புதிய பெயருடன் அவர் இயக்கும் படத்துக்கு, உயிருக்கு உயிராக எனப் பெயரிடப்பட்டுள்ளது. ...