$ 0 0 டோலிவுட்டில் போதை மருந்து விவகாரம் தொடர்பாக வெளிநாட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையையடுத்து நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், இயக்குனர் புரிஜெகநாத், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 11 பேர்களுக்கு போதை ...