$ 0 0 பழம்பெரும் நடிகர் ஆர்.என்.சுதர்சன் பெங்களூருவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.பாயும் புலி, நாயகன், வேலைக்காரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் சுதர்சன் நடித்துள்ளார். மாயா மச்சிந்த்ரா, மை டியர் பூதம், மரகத வீணை உள்ளிட்ட ...