கோலிவுட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ’பீட்சா 2 வில்லா’. ''ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை தீபன் சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். ...