$ 0 0 அமரர் எம்.ஜி.ஆர் படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆர்.கே.சண்முகம் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. ஆர்.கே.சண்முகத்துக்கு மனைவி தேவி (75), நான்கு மகள்கள் உள்ளனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே.சண்முகம். 10 வயதில் ...