$ 0 0 நடித்துக்கொண்டே சொந்தப் படம் தயாரிக்கும் விஷ்ணு விஷால், அடுத்த ஆண்டிலிருந்து தனது நிறுவனத்தில் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், அறக்கட்டளை தொடங்கி மற்றவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார்....