$ 0 0 இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு என் மீது நம்பிக்கை அதிகம். இவ்வளவுக்கும் அவரிடம் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்ததில்லை. எனக்கும் அவருக்கும் ஒரு சக உதவி இயக்குநராகத்தான் பழக்கம் ஆரம்பித்தது. நாங்கள் நெருங்கிப் பழகிய ...