$ 0 0 மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் வரலட்சுமி சரத்குமார். இது ஒரு சண்டை மற்றும் த்ரில்லர் கதையாக உருவாகி வருகிறது. இதற்கான கதாநாயகன் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...